சிராஜ் வீட்டில் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்ட RCB பாய்ஸ்!

RCB Teammates Gathering: ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டுள்ள அணியினரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அவை எங்கே எடுக்கப்பட்டவை தெரியுமா?

ஹைதராபாத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் சிராஜ் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். சிராஜின் புதிய வீட்டில், அவரது குடும்பத்தைச் சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரின் புகைப்படங்கள் இவை...

மேலும் படிக்க | கிரிக்கெட் விளையாட்டுக்கு தேய்பிறை காலம் இது! டி20 லீக்குகளால் கிரிக்கெட்டுக்கு ஆபத்து 

1 /9

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள முகமது சிராஜின் புதிய வீட்டிற்குச் சென்றனர்

2 /9

ஐபிஎல் 2023 ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரின் ஹைதராபாத் பிரியாணி மேமெண்ட்ஸ்

3 /9

வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் ஹைதராபாதில் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார்

4 /9

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக முகமது சிராஜின் குடும்பத்தினரை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தது. 

5 /9

ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் தற்போது 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருப்பதால், SRHக்கு எதிரான போட்டியில் RCB கட்டாயம் வெல்ல வேண்டும்.

6 /9

ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி, முன்னாள் கேப்டன் விராட் கோலி, தற்போதைய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோருடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெற்றனர்.

7 /9

சுவரில் உள்ள புகைப்படத்தில் இருப்பது யார்?

8 /9

ஷோகேஸில் கிரிக்கெட் பேட்

9 /9

சிராஜின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கிரிக்கெட்டர்கள்