வாமனன் திரைப்பட புகழ் பிரியா ஆனந்த்; பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாமனன் திரைப்பட புகழ் பிரியா ஆனந்தின் பிறந்த நாள் இன்று…

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரியா ஆனந்த். 

Also Read | ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அசத்தல் போட்டோஷுட்

1 /5

தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியா ஆனந்த்

2 /5

இங்கிலிஷ் விங்கிலிஷ் பாலிவுட் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

3 /5

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர் பிரியா ஆனந்த்

4 /5

அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர் நடிகை பிரியா ஆனந்த்

5 /5

தெலுங்கு, இந்தி, தமிழ் என இதுவரை மொத்தம் பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.