இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப் 5  ஸ்மார்ட்போன்கள்!

இந்திய சந்தையில் அதிகளவில் விற்கப்படும் தரமான ஸ்மார்ட்போன்கள்.

1 /5

1) Xiaomi Redmi 9 Power :  6.53 இன்ச் முழு ஹெச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 48 எம்பி, 8 எம்பி, 2 எம்பி, 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 6000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

2 /5

2) Xiaomi Redmi Note 10 Pro :  6.67 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 8 எம்பி, 5 எம்பி 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 16 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 5020 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

3 /5

3) RealmeNarzo 30A :  6.51 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 13 எம்பி, 8 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 6000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

4 /5

4) Vivo V20 :  6.44 இன்ச் முழு ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 8 எம்பி, 2 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 44 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 4000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

5 /5

5) SamsungGalaxy A52 :  6.50  டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.  கேமராக்கள் முறையே 64 எம்பி, 12 எம்பி, 5 எம்பி, 5 எம்பி கொண்டுள்ளது, இதன் முன்பக்க கேமரா 20 எம்பி என்ற அளவில் உள்ளது.  மேலும் இது 45000 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.