Detox Drinks: உடலை சுத்தப்படுத்த உதவும் ஐந்து டிடாக்ஸ் பானங்கள் இவை

Detox Soft Drinks: ஹேங்கொவர், சோர்வு மற்றும் மயக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவும் குளிர்பானங்கள்...  

உடலை சுத்தப்படுத்த உதவும் ஐந்து டிடாக்ஸ் பானங்கள் இவை... விலை மலிவான உடல் ஆரோக்கிய பானங்கள்

1 /6

இளநீர் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் அமில அளவை சமப்படுத்த உதவும்

2 /6

தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அகலும்  

3 /6

ஆப்பிளில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பெக்டின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது, இது உடலில் இருந்து நச்சுகளை திறம்பட வெளியேற்றும். அத்துடன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இலவங்கப்பட்டை சேர்த்தால் உடலுக்கு நல்லது

4 /6

புதினா மற்றும் எலுமிச்சை இரண்டும் நச்சு நீக்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டும் கலந்த பானம் உடலுக்கு நல்லது.

5 /6

மோர், எல்லா காலத்திலும் சிறந்த ஒரு பானம். நஞ்சை அகற்றி பொலிவு கொடுக்கும் நீர்மோர்

6 /6

குளிர்பானங்களை குளிர் நாட்களில் குடித்தாலும் கவலைப்பட வேண்டாம். ஆனால், குளுமையாக மட்டும் குடிக்க வேண்டாம்