பழங்களை தவிர்த்தால் என்ன நடக்கும்? ஊட்டச்சத்து குறைபாடு முதல் மூளை சோர்வு வரை!

Effects Of Not Eating Fruits: எந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சக்தி கிடைக்கும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், பழங்களை நீண்ட நாட்களாக சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா/  

பழங்களில் உள்ள ஊட்டச் சத்துக்கள் ஆற்றல் மிக்கதுவை. தினசரி அடிப்படையில் ஏதேனும் சில பழங்களையாவது சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நீண்ட நாட்களாக பழங்களை சாப்பிட தவிர்த்தால் ஆரோக்கியம் என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்... 

1 /7

நமது உணவில், பழங்கள் மிகவும் முக்கியமானவை, அவை பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை கொண்டுள்ளன. வளர்சிதை மாற்றம், எடை அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும்.  

2 /7

பழங்களை உண்ணாவிட்டால், செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்  

3 /7

கண்பார்வையை மேம்படுத்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டும் முக்கியம். வைட்டமின் ஈ, பழங்களில் போதுமான அளவு உள்ளது, தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளாவிட்டால்  கண் பார்வையில் குறைபாடு ஏற்படலாம்

4 /7

பழங்களைச் சாப்பிட்டால், வயதானாலும் உங்கள் இளமை நீடித்து நிலைத்திருக்கும், இல்லாவிட்டால், முதுமை உங்களை விரைவில் அரவணைத்துக் கொள்ளும்  

5 /7

நார்ச்சத்து முழுமையாக கிடைக்க பழங்கள் உதவுகின்றன. நார்ச்சத்து குறைந்தால், உடலில் செரிமானக் கோளாறுகள் அதிகமாகும்

6 /7

பழங்களை உண்ணாவிட்டால், வளர்சிதை மாற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்

7 /7

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை