Pournami Pooja August 2024 : மகாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்க பௌர்ணமி நாளில் சில மங்களகரமான பொருட்களை வாங்குவதும், சில பொருட்களை தானம் செய்வதும் நல்லது...
Gajalakshmi yoga on Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
Full Moon Day Importance: இந்து மதத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பு வாயந்தது. ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு
Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
Blessing From Kubera On Budh Poornima: சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். இந்த நாள் பெளத்த மதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
Thiruvathirai Thiruvembavai 2023: திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளான மார்கழித் திருவாதிரை சைவ மதத்தில் மிகவும் முக்கியமான நாள் ஆகும்
வானில் இருக்கும் தாரகைகள் பூமியில் வந்து இறங்கியதோ என்ற வியப்பை ஏற்படுத்தும் கார்த்திகை திருநாள் தீபவொளி உற்சவம். இது ஈஷா யோக மையத்தின் தீபத் திருநாள் உற்சவப் புகைப்படத் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.