Amala Paul: சிகப்பு உடையில் சில்லென போட்டோஷூட் செய்த ‘ஆடை’ பட நாயகி..!

பிரபல நடிகை அமலா பாலின் போட்டோஷூட்.

Amala Paul: பிரபல நடிகை அமலா பாலின் போட்டோஷூட்.

1 /7

சிகப்பு உடையில் சில்லென போட்டோஷூட் செய்த அமலா பால். 

2 /7

கேரளாவை சேர்ந்தவர், நடிகை அமலா பால்.

3 /7

மைனா படம் மூலம் திரைத்துறைக்குள் வந்தார்.

4 /7

விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

5 /7

சமீபத்தில் பெரிதாக படங்களில் நடிப்பதில்லை.

6 /7

சிகப்பு உடையில் மலை மீது போட்டோஷூட் செய்துள்ளார்.

7 /7

அமலா பாலின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.