இணையத்தை தன் வசப்படுத்திய அஜித்! ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அஜித் சமீபத்தில் லடாக்கிற்கு பைக்கில் பயணம் மேற்கொண்டார்.  இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

1 /4

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.  

2 /4

இந்த படம் அடுத்த வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

3 /4

தற்போது இந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

4 /4

இந்நிலையில் அஜித்தின் லடாக் பயண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.