மெழுகு டாலு நீ! வைரலாகும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

1 /4

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.  

2 /4

இந்திய முழுவதும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகையாக உள்ளார்.  

3 /4

சமீபத்தில் இவர் நடித்த வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

4 /4

தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார் தமன்னா.