#SharanyaTuradi ஆயுத எழுத்தாய் இருக்கும் சரண்யா முல்லையா? இல்லையா?

அருமையான் வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் உண்டா. உண்டென்கிறார் சின்னத்திரை சித்ராவின் தோழி சரண்யா.... சித்ராவை தன் நெஞ்சம் மறப்பதில்லை, அவர் என்றென்றும் முல்லையாகவே இருப்பார், சித்ராவின் இடத்திற்கு நான் வரவில்லை என்று நட்புக்கு மரியாதை கொடுக்கிறார் சரண்யா துராடி...

நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் (SHARANYA TURADI)செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில்  பிரபலமானவர். அவரது தோழியும் நடிகையுமான சித்ராவின் திடீர் மறைவுக்கு பிறகு, அவர் நடித்துவந்த முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதை மறுத்திருக்கிறார் சரண்யா.  சரண்யா துராடி சுந்தர்ராஜ் (SHARANYA TURADI) செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில்  பிரபலமானவர். 

சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் சரண்யா துராடியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்கள் அவரது அழகான புகைப்படங்களால் நிறைந்திருக்கின்றன. அவற்றில் இருந்து சில...

Also Read | முல்லையாக நடிக்க சரண்யா மறுக்கும் காரணம் தெரியுமா?

(Photos Courtesy: Instragram/sharanyaturadi_official)

1 /13

ஆயுத எழுத்தாய் இருக்கும் சரண்யா முல்லையா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் சரண்யா துராடி சுந்தர்ராஜ் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

2 /13

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் பிரபலமானவர் சரண்யா

3 /13

சிறந்த மாடலாகவும் பெயர் பெற்றவர் சரண்யா துராடி

4 /13

பிரபல தொலைகாட்சி சீரியல்களில் நடித்து அனைவரின் நெஞ்சங்களையும் மறக்கவிடாமல் செய்தவர் சரண்யா

5 /13

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியில் உலா வந்தவர் சரண்யா

6 /13

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்றார் சென்னைப் பெண் சரண்யா

7 /13

தொலைகாட்சியில் விருது பெற்றவர் செய்தியாளர் சரண்யா 

8 /13

வினோதினியாக அசத்திய சரண்யா

9 /13

லண்டனுக்கு சென்றாலும் சென்னை அவரை விடவில்லை, அன்புடன் வரவேற்றது 

10 /13

ரன் 'திவ்யா' என்ற பெயரையும் வாங்கியவர் சரண்யா 

11 /13

தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றவர் சரண்யா

12 /13

சரண்யாவின் ஆயுத எழுத்து பிரபலம்

13 /13

நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தவர் சரண்யா