அருமையான் வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் உண்டா. உண்டென்கிறார் சின்னத்திரை சித்ராவின் தோழி சரண்யா.... சித்ராவை தன் நெஞ்சம் மறப்பதில்லை, அவர் என்றென்றும் முல்லையாகவே இருப்பார், சித்ராவின் இடத்திற்கு நான் வரவில்லை என்று நட்புக்கு மரியாதை கொடுக்கிறார் சரண்யா துராடி...
கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.
ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த உள்ளார். இவர் மற்றும் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமாகியவர்.
தனது திருமணத்திற்குப் பிறகு சினிமாவை ஒதுக்கிவைத்தார் சித்ரா.தன்னுடைய மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது என்னுடைய மகள் 10 வது படித்துக் வருகிறாள். அதனால் இனி நடிப்பது என்பது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.