மஞ்சக் காட்டு மைனா போல் கொள்ளை அழகில் நடிகை ரியா சுமன்

நடிகை ரியா சுமன் மஞ்சள் நிற சேலையில் இருக்கும் வேற லெவல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 /5

ரியா சுமன் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

2 /5

ரியா சுமன் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார்

3 /5

2016 ஆம் ஆண்டு வணிக ரீதியாக வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான மஜ்னுவில் அவர் அறிமுகமானார். ரியா மஜ்னு (2016) படத்தில் நானிக்கு ஜோடியாக அறிமுகமானார்.  

4 /5

பின்னர் அவர் பேப்பர் பாய் (2018) இல் நடித்தார். ஜீவாவுடன் ரியா தமிழில் நடித்த முதல் திரைப்படம் சீரு (2020), ரியாவின் அடுத்த படம் தமிழில் மன்மத லீலை ஆகும்.  

5 /5

அதேபோல் இவர் மலேசியா டு அம்னீஷியா என்ற தலைப்பில் கேமியோ ரோலில் நடித்தார். தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.