'குறும்பு பொண்ணு நானு...' ரித்திகா சிங் புகைப்படத் தொகுப்பு

நடிகை ரித்திகா சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 11, 2022, 17:12 PM IST

 

 

 

 


 

1 /4

ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

2 /4

தொடர்ந்து, இவரது நடிப்பில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. 

3 /4

பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வருகின்றன. 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் (30 லட்சம் பேர்) பின்தொடர்கின்றனர்.