மூச்சு முட்ட வைக்கும் நேஹா சர்மா இன்ஸ்டா கிளிக்ஸ்

பாலிவுட் நடிகை நேஹா  சர்மா இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

 

  • Nov 11, 2022, 16:47 PM IST

 

 

 

 

 

1 /5

நேஹா சர்மா தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். 

2 /5

இவர் டெல்லியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) நிறுவனத்தில் ஃபேஷன் டிசைனிங் படித்தவர்.   

3 /5

தெலுங்கு, இந்தி படங்களில் அதிகம் நடித்துள்ள நேஹா சர்மா, ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தை மட்டும் நடித்துள்ளார். 

4 /5

பிஜய் நம்பியார் இயக்கி, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சோலோ' திரைப்படத்தில், நேஹா நடித்திருந்தார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 14.9 மில்லியன் (1.49 கோடி) பேர் பின்தொடர்கின்றனர்.