இன்றைய (29-04-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை!

Last Updated : Apr 29, 2018, 08:17 AM IST
இன்றைய (29-04-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 29-04-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - 74.63
கொல்கத்தா - 77.32
மும்பை     - 82.48
சென்னை     - 77.43

டீசல் விலை;-

டெல்லி     - 65.93
கொல்கத்தா - 68.63
மும்பை     - 70.20
சென்னை     - 69.56

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News