இன்றைய (18-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Last Updated : May 18, 2018, 08:25 AM IST
இன்றைய (18-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்! title=
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 18-05-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 75.61
கொல்கத்தா - 78.29
மும்பை     - 83.45
சென்னை     - 78.46
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 67.08
கொல்கத்தா - 69.63
மும்பை     - 71.42
சென்னை     - 70.80
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News