இந்த வார புதுத் திரைப் படங்கள் என்ன...?

Last Updated : Sep 22, 2017, 01:20 PM IST
இந்த வார புதுத் திரைப் படங்கள் என்ன...? title=

இந்த வாரம் தமிழ் திரைப்பட வெளியீடுகள் என்னென்ன பார்ப்போம் :

ஒரு புதிய சாதனை இன்று  தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகள்.

1 நான் ஆணையிட்டால். 

2 ஆயிரத்தில் இருவர். 

3 களவுத் தொழிற்சாலை. 

4 பயமா இருக்கு. 

5 பிச்சுவா கத்தி.

6 காக்கா. 

7 கொஞ்சம் கொஞ்சம். 

8 தெரு நாய்கள். 

9 வல்ல தேசம். 

10 நெறி. 

11 போலிஸ் ராஜ்ஜியம். 

ரசிகர்களுக்கு சிறந்த விருந்தினை அளிக்கும் படம் ஏது ?  இந்த வார புதுத்திரைப்படங்கள் 11 படங்கள் வெளிவரவிருக்கின்றன. இவற்றில் எந்தெந்தப் படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News