ரசிகர்கள் சந்திப்பை ரத்து செய்தார் ரஜினிகாந்த்!

ஏப்ரல் 12 முதல் 16 வரை நடக்கவிருந்த பிரமாண்ட ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

Last Updated : Apr 8, 2017, 12:35 PM IST
ரசிகர்கள் சந்திப்பை ரத்து செய்தார் ரஜினிகாந்த்! title=

சென்னை: ஏப்ரல் 12 முதல் 16 வரை நடக்கவிருந்த பிரமாண்ட ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

ரசிகர்கள் நீண்ட காலமாக தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி வந்ததால், இந்த முறை அதை நிறைவேற்றும் வகையில் ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்தார் ரஜினி. 

எனவே தற்போது திட்டமிட்ட 6 நாட்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார். சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். 

 

 

Trending News