சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்....

நடிகர் சிம்புவின் சமீபத்திய படங்கள் இணையத்தில் புயலாக வைரலாகி வருகிறது.

Last Updated : Oct 29, 2020, 02:45 PM IST
சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.... title=

நடிகர் சிம்புவின் (Simbu) சமீபத்திய படங்கள் இணையத்தில் புயலாக வைரலாகி வருகிறது. அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த புதிய படங்களின் தொகுப்பில், STR எடை இழந்துவிட்டதாகவும், முன்பை விட ஃபிட்டாக இருப்பதாகவும் தெரிகிறது. 

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் லீக்காகி வருகின்றன. அந்தவகையில் சிம்பு மீசை, பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் டுவிட்டரில் வெளியிட சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

ALSO READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

இதோ சிம்புவின் நியூலுக் போட்டோ ஷுட் புகைப்படங்கள்,

 

 

இதற்கிடையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் (Eeswaran) என்ற படத்தில் நடித்து வருகிறார். திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மதியம் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சிம்பு. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி இருக்கிறார். 

 

ALSO READ | வைரலாகும் ‘கார்த்திக் டயல் செய்த எண்’; சமூக ஊடகங்களில் பறக்கும் மீம்ஸ்...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News