பெரும் வரவேற்பை ஏற்படுத்திய சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே படத்தை எதிர்த்து ஜெய்ப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.சல்மான் கானின் நடிப்பில் அலி அப்பாஸ் ஜாபர் தயாரிப்பில் உருவான டைகர் ஜிந்தா ஹே படத்திற்கு பல்வேறு வரவேற்புகள் இருந்து வந்த நிலையில் இன்று காலை வெளியானது.
அதை தொடர்ந்து இரண்டு மணி ஐம்பது நிமிடம் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் சில சமூகத்தினரை தரக்குறைவாக பேசியதாக கூறி அச்சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெய்ப்பூரின் ஒரு சினிமா மண்டபத்தின் முன்பு தற்போது ஆர்ப்பாட்டத்திம் நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது; டைகர் ஜிந்தா ஹே படத்தில் சல்மான் எங்கள் சமூகத்தினரை தரக்குறைவாக பேசியது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது கண்டிக்க தக்கது என்றனர்.
#Rajasthan: Protesters vandalize #TigerZindaHai posters at a cinema hall in Jaipur agitating over #SalmanKhan allegedly using derogatory language against Scheduled Castes in a TV show pic.twitter.com/9z3TnY2HNG
— ANI (@ANI) December 22, 2017