இன்று வெளியாகிறது ‘ஒரு பக்க கதை’ ட்ரைலர்!

 ட்ரைலர்-னை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுவார்!

Last Updated : Nov 17, 2017, 10:23 AM IST
இன்று வெளியாகிறது ‘ஒரு பக்க கதை’ ட்ரைலர்! title=

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு பக்க கதை’. 

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர்-னை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுவார் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது!

முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது!

Trending News