நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லர்!!

Last Updated : Nov 5, 2016, 02:16 PM IST
நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லர்!! title=

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப்படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

Trending News