நாகசைதன்யா - சமந்தா திருமண வைரல் புகைப்படங்கள்!

Last Updated : Oct 7, 2017, 10:19 AM IST
நாகசைதன்யா - சமந்தா திருமண வைரல் புகைப்படங்கள்! title=

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோரின் காதல் திருமணத்தினை தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டும் அல்லாமல் தென்-இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ சடங்குகளின் படி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அக்காதல் ஜோடியின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை இணையத்தில் ட்ரண்ட் அடித்து வருகின்றது.

அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு

 

 

 

 

 

 

Trending News