Naga Chaitanya Request Sobhita Dhulipala : நடிகர் நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் சாேபிதாவுடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, அவர் தனது 2வது மனைவிக்கு கண்டீஷன் போட்டது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அம்பானி வீட்டுத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களில் வீட்டில் நடைபெற்ற திருமண திருவிழாவை இங்கு மீண்டும் கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டு பிரபலங்களின் திருமணத்தின் கியூட் கிளிக் பார்ப்போம்.
Naga Chaitanya Sobhita Dhulipala Marriage Photos : தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் 8 மணி நேரம் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இந்த திருமணத்திற்காக 200 கோடி செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. சமந்தாவின் பதிவைப் பார்க்கலாம்.
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த அக்டோபர் 6,7 ஆம் தேதி அன்று கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது இந்து முறை மற்றும் கிறிஸ்தவ முறை திருமணம் கடந்த 6 மற்றும் 7 அன்று நடைபெற்றது.
இந்நிலையில் தனது பெயரை சமந்தா ருத் பிரபு என்ற பெயரை அவர் தற்போது சமந்தா அக்னிநேனி என்று மாற்றிவிட்டார்.
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது இந்து முறை திருமணம் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் நேற்று
கிறிஸ்தவ சடங்குகளின் படி நடைபெற்றது.
இந்நிலையில் அக்காதல் ஜோடியின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோரின் காதல் திருமணத்தினை தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டும் அல்லாமல் தென்-இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ சடங்குகளின் படி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அக்காதல் ஜோடியின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை இணையத்தில் ட்ரண்ட் அடித்து வருகின்றது.
அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.