தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை- ரஜினிகாந்த் அதிரடி

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Last Updated : Mar 23, 2017, 10:29 AM IST
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை- ரஜினிகாந்த் அதிரடி title=

சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அண்மையில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குதான் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறவித்துள்ளார். 

Trending News