‘மகளிர் மட்டும்’ படத்தின் டிரைலர்!!

Last Updated : Apr 24, 2017, 04:56 PM IST
‘மகளிர் மட்டும்’ படத்தின் டிரைலர்!! title=

நடிகை ஜோதிகா தற்போது நடித்து வரும் படம் ‘மகளிர் மட்டும்’. முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை குறித்து இந்த படத்தில் அலசப்பட்டுள்ளது. 

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க அவருடன் நடிகர்கள் லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். குற்றம் கடிதல்’ பட இயக்குநர் பிரம்மா இந்த 

படத்தை இயக்கி உள்ளார்.  இந்த படத்தில் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

டிரெய்லர்:-

Trending News