ஹர ஹர மஹாதேவகி "A" சான்றிதழ் கிடைத்துள்ளன

Last Updated : Sep 15, 2017, 05:39 PM IST
ஹர ஹர மஹாதேவகி "A" சான்றிதழ் கிடைத்துள்ளன  title=

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹர ஹர மஹாதேவகி’ திரை படத்திற்கு இறுதிக்கட்டமாக  A சான்றிதழ் கிடைக்க  பெற்றுள்ளது. 

சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹர ஹர மஹாதேவகி’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலமுரளி இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

‘ஹர ஹர மஹாதேவகி’ வருகிற செப்டம்பர் 29-ம் வெளியாகி உள்ளது.

Trending News