இன்று முதல் பாகமதி திரைப்படத்தின் இசை!

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய பாகமதி திரைப்படத்தின் இசை இன்று வெளியாகிறது!

Last Updated : Jan 17, 2018, 09:43 AM IST
இன்று முதல் பாகமதி திரைப்படத்தின் இசை! title=

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய பாகமதி திரைப்படத்தின் இசை இன்று வெளியாகிறது!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் "பாகமதி". தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது. பின்னர் அதேப்போல் இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஜன., 8 அன்று வெளியாகி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்படத்தின் இசை, மற்றும் மந்த்ரா லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

"பாகமதி" திரைப்படம் வரும் ஜனவரி 26-ம் நாள் திரைக்குவர காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News