அண்ணா பல்கலை., துணைவேந்தராக MK சூரப்பா நியமனம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக MK சூரப்பா அவர்களை நியமித்து தமிழக ஆளுநர் ஆணை பிரபித்துள்ளார்!

Last Updated : Apr 5, 2018, 08:36 PM IST
அண்ணா பல்கலை., துணைவேந்தராக MK சூரப்பா நியமனம்! title=

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக MK சூரப்பா அவர்களை நியமித்து தமிழக ஆளுநர் ஆணை பிரபித்துள்ளார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக MK சூரப்பா அவர்களை நியமிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இவர் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக 6 ஆண்டுகள் (20.06.2009 to 20.06.2015) பணியாற்றியுள்ளார்.  

மெட்டாலர்ஜிகல் பொரியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற MK சூரப்பா அவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியல் பிரிவில் அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஆண்டுகாலம் இந்திய தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்துள்ளார். 

இன்று வெளியாகியுள்ள ஆளுநர் அறிக்கையின் படி இவர் சென்னை அண்ணா 

Trending News