இன்றைய (30-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Last Updated : Jun 30, 2018, 07:18 PM IST
இன்றைய (30-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

 

> மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!

ஐயோ என்னோட ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா ஒடன்சுரும் அப்படிங்குற பயம் இனி உங்களுக்கு வேண்டாம். 

> யூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்!

யூடியூப் வீடியோ மூலம் தானாகவே வீட்டில் பிரசவம் பார்த்துகொண்டு குழந்தை பெற்ற பெண்!

> நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காததால் தரையில் இழுத்து சென்ற அவலம்!

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காததால் போர்வையில் உட்காரவைத்து இழுத்து சென்ற அவலம்!!

> வெளியானது களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

வெளியானது பிக் பாஸ் புகழ் ஓவியாவின் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

> இணையத்தை கலக்கும் மைதானத்துக்குள் தோனி செய்த காரியம் -SeePic!

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு தோனி தண்ணீர் கொண்டுவந்த புகைப்படம் வைரளாகி வருகிறது!!

> காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடகா மேல்முறையீடு!!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!!

> தமிழகம், புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!

> GST நாளாக ஜூலை 1-ம் தேதியை கொண்டாட மத்திய அரசு திட்டம்!

ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி இன்றுடன் ஓராண்டு நிறைவு!

> துப்பாக்கிச் சூடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3 வது நாளாக விசாரணையை தொடர்கிறது!

> ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 15,000 கன அடியாக உயர்வு!!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல்களை இயக்க, குளிக்க தடைவிதிப்பு! 

> கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: இந்தியா வரவேற்பு!!

பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்த சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு!!

> நிலத்தை திட்டத்திற்கு வழங்க மாநில அரசு உதவி செய்கிறது -EPS!

யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை; சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது -தமிழக முதலவர்!!

> காஷ்மீர் கனமழையின் எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்!!

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங்களில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!!

> இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்தியஸ்ரீ சர்மிளா!!

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா!!

> காஷ்மீரில் கனமழை: ஜீலம் ஆற்றில் வெள்ள அபாயம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பெய்துவரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!

> வீடியோ விவகாரம்: கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் சித்தராமையா விளக்கம்!!

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து சித்தராமையா விளக்கம்!!

> CauveryIssue: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கர்நாடகா முதல்வர் அழைப்பு!!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

> T-20 Match: 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா!!

அயர்லாந்து இந்தியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 போட்டி அயர்லாந்தில் நேற்று நடைபெற்ற. இதில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 அரங்கில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது!!

> மக்களே உஷார்! 3 மாதம் தொடர்ந்து ரேஷன் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து! 

மூன்று மாதம் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!! 

> இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!

 

Trending News