அறிமுகமானது டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்!!

பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் இன்று (டிசம்பர் 6) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Last Updated : Dec 6, 2017, 12:40 PM IST
அறிமுகமானது டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்!! title=

பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் இன்று (டிசம்பர் 6) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட Akula 310 எனும் கான்செப்ட் பைக்தான், தற்போது அப்பாச்சி RR 310 பைக்காக உருமாறியுள்ளது.

இந்நிலையில் அப்பாச்சி RR 310 பைக்-கின் முழு விவரம் இதே:

 

 

Trending News