PHOTO: இது நம்ம லட்சுமி மேனன்னா?

நடிகை லட்சுமி மேனனின் கோலிவுட் படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால் உடல் எடை கூடியதால் பல படங்களில் வாய்ப்பும் குறைந்தது.  

Last Updated : Dec 11, 2017, 02:49 PM IST
PHOTO: இது நம்ம லட்சுமி மேனன்னா? title=

நடிகை லட்சுமி மேனனின் கோலிவுட் படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால் உடல் எடை கூடியதால் பல படங்களில் வாய்ப்பும் குறைந்தது.

தற்போது நடிகை லட்சுமி மேனன் ஆளே மாறிவிட்டார். உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

Trending News