மோடி பிரதமராகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து- ஹேமா மாலினி

மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படா விட்டால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என நடிகையும் மற்றும் பாஜக வேட்பாளருமான ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 31, 2019, 08:17 AM IST
மோடி பிரதமராகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து- ஹேமா மாலினி title=

மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படா விட்டால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என நடிகையும் மற்றும் பாஜக வேட்பாளருமான ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர் கூறியதாவது:-

மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும், அவர் வெற்றி பெறாமல் வேறு யாராவது வென்றால் அது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மோடிக்கு இருக்கும் துணிவு கடந்த காலங்களின் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Trending News