இன்றைய (23-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

Last Updated : Sep 23, 2017, 08:42 AM IST
இன்றைய (23-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்டம்பர் 23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

விலை விவரங்கள்:-






         
  பெட்ரோல்/ டீசல் விலை பட்டியல்:-  
  நகரம் பெட்ரோல் டீசல்  
  டெல்லி 70.42 58.69  
  கொல்கத்தா 73.16 61.35  
  மும்பை 79.53 62.35  
  சென்னை 73 61.82  
         

 

 

Trending News