இன்றைய (15-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

Last Updated : Sep 15, 2017, 08:22 AM IST
இன்றைய (15-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.73.01 காசுகளாகவும், டீசல் விலை 6 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.61.93 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

 

 

Trending News