குஜராத் டீன்டயல் போர்ட் கண்ட்லாவைச் சேர்ந்த கப்பல் கடலில் சுமார் 15 மைல்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்தபோது. எம்.டி ஜெனெசா எண்ணெய் தொட்டியில் திடீர் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்படையினர் அங்கிருந்த 26 பேரை மீட்டனர்.
இதைதொடர்ந்து, மேலும் எண்ணெய் கசிவுகளைத் தவிர்ப்பதற்காக கடற்படைக்கு கோஸ்ட் கார்டன் கடலோர காவல்படையினர் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Fire fight on, 3 ICG Vessels, 9 Tugs from KPT, Reliance, Essar, Adani & ICG Dornier in action. Water sampling shows no oil spill. ICG Pollution Control Vessel at site. ICGS Samudra Pavak overseeing Ops: Ministry of Defence, Gujarat on MT Genessa oil tanker fire incident(File Pic) pic.twitter.com/cUVWfw4YdD
— ANI (@ANI) January 18, 2018
Coast Guard rescued 26 crew members of MT Genessa oil tanker after fire broke out on it while anchored 15 nautical miles off Deendayal Port Kandla, this evening, 2 members suffered minor burns. Coast Guard to cordon the vessel to avoid oil spillage. (Source:Gujarat Defence PRO) pic.twitter.com/EyAausB8b3
— ANI (@ANI) January 17, 2018
இச்சம்பவம் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.