அலகாபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம்: பேருந்து தீ வைப்பு!

அலகாபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Last Updated : Feb 12, 2018, 05:53 PM IST
அலகாபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம்: பேருந்து தீ வைப்பு!  title=

அலகாபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து அரசு பேருந்து ஒன்றிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Trending News