புதிய கட்சியை தொடங்கினார் நவ்ஜோத்சிங் சித்து!!

Last Updated : Sep 2, 2016, 04:52 PM IST
புதிய கட்சியை தொடங்கினார் நவ்ஜோத்சிங் சித்து!! title=

பாஜக-வில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி  "ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் மற்ற கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இவரின் புதிய அரசியல் கட்சி தொடக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வில் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில் "ஆவாஸ் இ பஞ்சாப்" என்ற புதிய அரசியல் கட்சியை சித்து தொடங்கியுள்ளார். 

 

 

Trending News