டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை!!

Last Updated : Aug 7, 2017, 03:08 PM IST
டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை!! title=

தலைநகர் டெல்லியில் தற்போது மழை பெய்து வருகிறது. டெல்லியில் ஆர்.கே.புறம் மற்றும் விஜய் சௌக் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

நாடு முழுவதும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக் கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் பெய்து வரும் மழையால் டெல்லி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Trending News