இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!

Last Updated : Dec 9, 2019, 07:50 AM IST
இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.86

மும்பை     -  ₹ 80.51

கொல்கத்தா - ₹ 77.54
 
சென்னை   - ₹ 77.97

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00

கொல்கத்தா - ₹ 68.19

சென்னை   - ₹ 69.81 

 

Trending News