இன்றைய (31-07-2017) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

Last Updated : Jul 31, 2017, 08:37 AM IST
இன்றைய (31-07-2017) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-31) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

 

முக்கிய நகரங்கள் விலை
புது டெல்லி 65.26
கொல்கத்தா 68.45
மும்பை 74.58
சென்னை 67.78

 

Trending News