மாற்றமின்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விலை....

கடந்த 2 நாட்களை போல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.......

Last Updated : Jan 24, 2019, 07:55 AM IST
மாற்றமின்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விலை.... title=

கடந்த 2 நாட்களை போல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.......

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.27

மும்பை     -  ₹ 76.90

கொல்கத்தா - ₹ 73.36
 
சென்னை     - ₹ 73.99
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.90
 
மும்பை     - ₹ 69.01
 
கொல்கத்தா - ₹ 67.68

சென்னை     - ₹ 69.62

 

Trending News