இன்றைய பெட்ரோல், டீசல் விலை மேலும் ₹ 52 உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 52 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 63 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2019, 09:43 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை மேலும் ₹ 52 உயர்வு.....  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 52 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 63 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.39 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.75

மும்பை     -  ₹ 75.39

கொல்கத்தா - ₹ 71.87
 
சென்னை     - ₹ 72.39
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.69
 
மும்பை     - ₹ 66.66
 
கொல்கத்தா - ₹ 64.87

சென்னை     - ₹ 67.25

 

Trending News