புத்தாண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது!
வாகனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் முன்னிலை வகிப்பது தலைநகர் டெல்லி தான், இதனால் இங்கு மாசுபாட்டிற்கும் பஞ்சம் இல்லை. இதனை குறைக்க டெல்லி அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனினும், அதற்கான முடிவு வந்தபாடில்லை.
இந்நிலையில் இன்று நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டி வரும் நிலையில் இன்று புதுடெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது!
புதுடெல்லி மண்டி ஹௌஸ் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்!
#Delhi's Mandi House area witnesses massive traffic jam on #NewYear2018 pic.twitter.com/C9TnuFk5tt
— ANI (@ANI) January 1, 2018
புதுடெல்லி-யில் இருந்து நொய்டா செல்லும் மேம்பாளத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்!
Delhi: Huge traffic jams at Barapulla & DND (Delhi Noida Direct Flyway), Traffic Police say they are making diversions to ease the flow the traffic. #NewYear2018 pic.twitter.com/do2IJKLxok
— ANI (@ANI) January 1, 2018
புதுடெல்லி "இந்தியா கேட்" பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்!
Huge crowd & traffic snarls seen near #Delhi's India Gate on #NewYear2018 pic.twitter.com/ljqmw6dd4V
— ANI (@ANI) January 1, 2018