பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தினரின் ஏவுகணை, டேங்கரை இயக்குவதை போலவும், அதிலிருந்து வெளியேறும் குண்டுகள் காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாக்., அமைத்துள்ள பதுங்கு குழிகளை தேடிச் சென்று அழிப்பது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தினரின் ஏவுகணை, டேங்கரை இயக்குவதை போலவும், அதிலிருந்து வெளியேறும் குண்டுகள் காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாக்., அமைத்துள்ள பதுங்கு குழிகளை தேடிச் சென்று அழிப்பது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது.
A Sikh Regiment unit completely annihilates a Pak bunker on LoC. #IndianArmy responds to Pak in the language they understand. #HammerPakArmy pic.twitter.com/YaoOVHE5VO
— Major Gaurav Arya (@majorgauravarya) May 8, 2017