மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்ற ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 7.5 சதவீதமாகவும் இருந்தது.
இரண்டாம் காலாண்டில் 7.6 சதவீதமாகவும் இருந்தது.
மூன்றாம் காலாண்டில் 7.2 சதவீதமாகவும் இருந்தது.
இதன்மூலம் 2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இது வேகமான வளர்ச்சி என்று கணிக்கப்படுகிறது.