உத்திரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு!

உத்திரப்பிரதேசத்தில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

Last Updated : Dec 29, 2017, 10:54 AM IST
உத்திரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு! title=

உத்திரப்பிரதேசத்தில் இன்று காலை வேளையில் கடும்பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக போக்குவரத்து வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

 

Trending News