உயர்ந்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!!

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. நேற்றைய விலையில் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ.74.95-க்கும், டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து ரூ.71.38-கும் விற்பனை செய்யப்படுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2019, 09:36 AM IST
உயர்ந்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!! title=

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. நேற்றைய விலையில் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ.74.95-க்கும், டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து ரூ.71.38-கும் விற்பனை செய்யப்படுகின்றனர்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.95 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 

பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 72.17

மும்பை     - ₹ 77.80

கொல்கத்தா - ₹ 74.26
 
சென்னை   - ₹ 74.95
 
டீசல் விலை:-

டெல்லி     - ₹ 67.54
 
மும்பை     - ₹ 70.76
 
கொல்கத்தா - ₹ 69.33

Trending News