குப்வாராவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் காயம்!

குப்வாரா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.     

Last Updated : Nov 21, 2017, 06:23 PM IST
குப்வாராவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் காயம்! title=

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உள்ள குப்வாரா என்ற இடத்தில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இம்மாவட்டமானது வடக்கிலும், மேற்கிலும் ஆசாத் காஷ்மீரை எல்லையாக கொண்டுள்ளதாகும்.

 

 

Trending News