வீட்டில் புகுந்த ராட்சத பல்லி - வீடியோ

Last Updated : Jun 18, 2016, 01:25 PM IST
வீட்டில் புகுந்த ராட்சத பல்லி - வீடியோ title=

 தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தின் கிராம பகுதியில் வசிப்பவர் அதாதாய் தையுவான்வோங் இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த இராச்சத பல்லி வீட்டின் முன்பகுதியல் இருந்துள்ளது. தகவல் அறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் ராட்சத பல்லியை விரட்ட முயன்றனர். ஆனால் அது அங்கேயே இருந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த ராட்சத பல்லியை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர். "கொமோடோ டிராகன்" என்ற இனத்தை சேர்ந்தது. போன்று இது இருந்ததாக அந்நாட்டு வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வீடியோவை பாருங்கள்:-

Trending News